Episode image

அறிவிப்பு !!

Venvel Senni Tamil Podcast with Kavitha Jeeva

Episode   ·  965 Plays

Episode  ·  965 Plays  ·  0:56  ·  Apr 21, 2023

About

வணக்கம் மக்களே !நீங்க எல்லாரும் வென்வேல் சென்னி போட்காஸ்ட் uh  ரொம்ப ஆர்வத்தோட தொடர்ச்சியா கேட்டுட்டே வாரீங்கனு தெரியும். உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் உளம் கனிந்த நன்றிகள் ஆனா இப்போ நாம கதையோட மூன்றாம் பாகத்திக்குள்ள கடந்து செல்லும் முன்னாடி  சில தவிர்க்க முடியாத காரணங்களால ஒரு சின்ன பிரேக் எடுக்க போறோம். மீண்டும் ஒரு புது பொலிவோடா, காதலில் திளைத்திருக்கும் இந்திராவும் சென்னியும் எப்புடி களம்ஆட போறாங்கன்ற சுவாரஸ்யமான கதைக்களத்தோட வென்வேல் சென்னி தமிழ் போட்டிகஸ்ட்டோட மூன்றாம் பாகத்தில் சீக்கிரமே உங்களை சந்திக்கிறேன். நன்றி வணக்கம். விரைவில் மீண்டும் சந்திப்போம் !!See omnystudio.com/listener for privacy information.

56s  ·  Apr 21, 2023

© 2023 Podcaster