About
‘சரி மொத்தமா எவ்வளவு ஆகும்?’ இதுதான் வாடிக்கையாளரின் முக்கியமான கேள்வியாக இருக்கும். எவ்வளவு சொல்லலாம் என திணறியிருக்கிறீர்களா? நானும் அதை அனுபவித்திருக்கிறேன். இப்போது அப்படி இல்லை. சரியாக எனக்கு எவ்வளவு வேண்டும் என என்னால் கேட்க முடிகிறது. அதை எப்படி நீங்களும் செய்யலாம் என இந்த எப்சோடில் பார்க்கலாம். வருமானத்தை நிர்வகிக்க : www.waveapps.com மற்றவர்கள் எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கிறார்கள் என பார்க்க https://www.freelancer.in https://www.fiverr.com/ வலையொலியை வேறு தளங்களில் கேட்க: https://www.mariappankumar.com/podcast டிசைன் சிந்தனையை எளிய உதாரணங்கள் மூலம் வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க: https://www.vasagasalai.com/tag/யாதும்-டிசைன்
11m 43s · Apr 10, 2021
© 2021 Podcaster