About
சிறந்த ஆடியோ தொழில்நுட்பத்துடன் பொன்னியின் செல்வன் புதினம் தமிழ் நண்பர்களுக்காக இதோ! மேலும் பல தமிழ் வரலாறு மற்றும் தன்னம்பிக்கை பதிவுகளை பார்க்க "Deep Talks Tamil" YouTube சேனலை Subscribe செய்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும்.
11m 25s · Apr 27, 2023
© 2023 Podcaster